தர்மலிங்கம் மனோகரன்
தர்மலிங்கம் மனோகரன்
இவர் ஒரு சமூக ஆர்வலர் மற்றும் அரசியல் விமர்சகர். இவரது எழுத்துக்கள் அரை நூற்றாண்டுகளையும் தாண்டிப் பயணிக்கின்றன.
இவரது படைப்புகளுக்கு மூன்று தலைமுறைகளை ஈர்க்கும் வலிமை இருக்கிறது. அகில இலங்கை இந்து மாமன்ற துணைத் தலைவராகவும், அரச சேவையில் நீண்ட காலம் பணியாற்றியவர்.
இவர் சிறந்த மேடைப் பேச்சாளர்.நீண்ட அனுபவங்களை உடையவர். தமிழுடன் சிங்கள மொழிப் புலமையும் பெற்றவர். இவர் பக்தி கவிதைகளும் எழுதுவார்.
மனதில் பட்டதை துணிவோடு எழுதுபவர்.