Avatar author

முனைவர் T.D.கிருஷ்ணமாச்சாரி

முனைவர் T.D. கிருஷ்ணம்மாச் சாரி இவர் 1935இல் சென்னையில் பிறந்து திருச்சி மாவட்டம் ஜீயபுரத்தில் தொடக்கக் கல்வி பயின்று St.ஜோசப் கல்லூரியில் படித்த போது இவருடன் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் சேர்ந்து படித்தது குறிப்பிடத்தக்கது. பணி ஓய்வுக்கு பின் எம்.ஏ சமஸ்கிருதமும் எம்.ஏ வைஷ்ணவமும் படித்து பட்டம் பெற்றார். சமஸ்கிருதத்தில் முனைவர் பட்டமும் பெற்று சிறந்தார். தனக்குப் பிடித்த கணிதத்துறையில Ph.D பெறுகின்ற முயற்சியில் தனது 87 வயதிலும் சென்னை MCC கல்லூரியில் மாணவராக சேர்ந்துள்ளார்.

Registration

Forgotten Password?