முனைவர் விருத்தாம்பிகை அண்ணாதுரை
முனைவர் விருத்தாம்பிகை அண்ணாதுரை
இவர் மயிலம் தமிழ் கல்லூரியில் தமிழ் பயின்று ர 38 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றவர்.
பாரதிதாசன் நூல்களை ஆய்வு செய்து "பாரதிதாசன் ஒரு கல்வியாளர்" என்ற தலைப்பில் எம்.பி.எல் பட்டமும் "பாரதிதாசனின் மொழி இலக்கணப் புலனம்" என்ற பொருளில் பி.எச். டி பட்டமும் பெற்றவர்.
ஈரோடு தமிழ் சங்கப் பேரவையால் 'சாதனைச் செம்மல்' விருதும் ஈரோடு லைன்ஸ் கிளப்பில் 'நல்லாசிரியர்' விருதும் பெற்றவர்.