Avatar author

சி.அசோக் வெங்கட்

சி.அசோக் வெங்கட் இவர் 30 வருடம் போட்டோகிராபியில் அனுபவமிககவர். தினமலர் மற்றும் சில பத்திரிகைகளில் போட்டோகிராபர்,டிசைனர் மற்றும் நிருபராக பணிபுரிந்து தற்போது "பல்சுவை காவியம்" மாத இதழில் ல் துணை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சில கல்லூரிகளில் மல்டிமீடியா கற்பிக்கிறார். தனது முதல் புத்தகமான போட்டோ ஷாப்புக்கு தமிழக அரசின் சிறந்த நூல் ஆசிரியர் விருது பெற்றவர். ரிலையன்ஸ் மற்றும் சில ISO தர சான்றிதழ் பெற்ற நிறுவனங்களில் தமிழக விளம்பர பிரிவில் பணிபுரிந்தவர். கம்ப்யூட்டர் படித்தவர்களுக்கு தமிழகம் முழுவதும் தன் புத்தகங்கள் மூலம் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார்.

Registration

Forgotten Password?