கர்னத்தம் இராம.கலியமூர்த்தி
கர்னத்தம் இராம.கலியமூர்த்தி
கிராமத்தில் பிறந்து வளர்ந்த இவர் இளம் ம் வயதிலேயே அங்குள்ள நூலகத்திற்குச் சென்று நூல்களைப் படிக்கும் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொண்டவர்.
அப்படி பல எழுத்தாளர்களின் நூல்களைப் படிக்கும் போது தாமும் ஒரு எழுத்தாளராக வேண்டும் என்ற ஆர்வம் இவருக்கு ஏற்பட்டது.
இந்த நூல் இவரது நான்காவது நூலாகும்.