Avatar author

பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம்

சொ.சொ.மீ.சுந்தரம் இவர் வணிகவியலில் முதுகலை பட்டம் பெற்று மதுரை சவுராஷ்டிரக் கல்லூரியில் வணிகவியல் பேராசிரியராக 41 ஆண்டுகள் பணியாற்றி வணிகவியல் தொடர்பான நூல்களை ஆங்கிலத்திலும்,தமிழிலும் எழுதியவர். இவர் பல நூறு கவியரங்குகளில் பங்கேற்றுள்ளார். திருவாசகம் திருவிசைப்பா ஆகியவற்றிற்கு உரை எழுதி குறுந்தகடாக்கி வெளியிட்டவர். திருமந்திரம் வகுப்பும் நடத்தியவர். மக்கள் தொலைக்காட்சியில் சித்தி தரும் சித்தர்களைப் பற்றி வாரந்தோறும் உரையாற்றுகிறார்.

Registration

Forgotten Password?