Avatar author

முனைவர் அந்தமான் அருண்

முனைவர் அந்தமான் அருண் இவர் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகில் கரும்பனூர் எனும் கிராமத்தில் பிறந்தவர். அந்தமான் நிக்கோபார்த் தீவுகளின் கல்வித்துறையில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இதுவரை இவர் ஏழு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார். பல விருதுகளை பெற்றிருக்கிறார். அமைதிக்கு உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் இவரின் சிறந்த தமிழ்ப் பணி மற்றும் பொது நலப் பணிக்காக 2014 இல் சென்னை வாணிமகாலில் நடந்த பட்டமளிப்பு விழாவில் வழங்கப்பட்டது.

Registration

Forgotten Password?