ஞா.சிவகாமி
ஞா. சிவகாமி
இவர் திருச்சியில் உள்ள மெதடிஸ்ட் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பையும், புனித சிலுவைக் கல்லூரியில் கல்லூரி படிப்பையும் முடித்தவர்.
முதுகலைப் பட்டதாரியான இவர் 1976 ஆம் வருடம் அரசுப் பணியில் சேர்ந்தார்.
தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி, உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையிலிருந்து ஓர் உயர் அதிகாரியாக ஓய்வு பெற்றவர்.
ஓய்வு பெற்ற பின் இந்தி மொழியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.
கணினியில் ஒரு பட்டயமும் பெற்றிருக்கிறார்.