Avatar author

ராஜமலர்

ராஜமலர் இவரது இயற்பெயர் A. அலெக்ஸாண்டர் ராயப்பா. இவர் 1994 ஆம் ஆண்டு தூய வளனார் கல்லூரியில் MCA. பட்டம் பெற்ற பிறகு சிங்கப்பூர் மற்றும் பல இடங்களில் கணிப்பொறி சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்தவர். இவர் இலக்கியம் கலந்த கணிப்பொறி தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்களை எழுதுபவர்.சிறுகதை எழுத்தாளர்,நாவலாசிரியர், சினிமா திரைக்கதை, கதைவசனம், பாடல்கள் எழுதுபவர்.சிறந்த பேச்சாளர், சிறந்த நடிகர், பக்தி பாடல்கள் எழுதுபவர். சமூகப் பணியின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

Registration

Forgotten Password?