Avatar author

டாக்டர் கே.சுந்தர்ராஜ்

டாக்டர் கே.சுந்தர்ராஜ் இவர் எம்.ஏ, பி.எட், எம்.எட்,பிடி பட்டங்கள் பெற்றவர். நூலக அறிவியலில் BLIS, MLIS பட்டங்கள் பெற்றவர். இந்திய கிறிஸ்தவர்களின் இலக்கிய ஈடுபாடும் வளர்ச்சியும் என்ற ஆய்வுக் கட்டுரைக்காக சென்னையில் உள்ள திருச்சபை நிர்வாக சர்வதேச கலாசாலை 2019 இல் டாக்டர் பட்டம் வழங்கியது. இவர் ஒரு பேச்சாளர், எழுத்தாளர்,அருளுரையாளர், நூலக அர்ப்பணி இயக்கம் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை உருவாக்கி மக்களின் வாசிப்புகளை வளர்ச்சிக்காக பல செயல் திட்டங்களை நடத்தி வருபவர். இவர் பல நூல்கள் வெளியிட்டிருக்கிறார். தொடர்ந்து பல நூல்களை வெளியிடும் திட்டத்துடன் இருக்கிறார்.

Registration

Forgotten Password?