வ.மா.குலேந்திரன்
வ.மா.குலேந்திரன்
இன்றைய தலைமுறையில் பத்திரிக்கை - எழுத்து - சட்டத்துறை ஆகியவற்றில் தனித்துவமாக திகழ்பவர்.
கன்னடாவில் பிரபலமான முன்னணி உதயன் வார பத்திரிகை ஐரோப்பிய சாதனையாளர் விருது பெற்ற முதலாவது புலம் பெயர்ந்த தமிழர்.
தமிழகத்தில் முகாம்களில் துன்பப்படும் ஈழ அகதிகளுக்கு உதவிகளை வழங்க சேம நல நிதி ஒன்றை ஆரம்பித்து அதற்கு ஒரு பொறுப்பாளரை நியமித்து முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார்.