Avatar author

செந்தமிழ்வாணி ச.மல்லிகா

செந்தமிழ்வாணி ச.மல்லிகா ராமேஸ்வரத்தை பூர்விகமாக் கொண்டு கோயிலுக்கும் ஊர் மக்களுக்கும் வேலை செய்யும் விஸ்வகர்மாக்கள் பரம்பரையில் வந்தவர் செந்தமிழ் வாணி ச.மல்லிகா அவர்கள். இவர் தமிழில் அதிகம் ஆர்வம் கொண்டவர். அதனால் பல படைப்புகளை தமிழர்களுக்கு தந்துள்ளார். தமிழில் பட்டப்படிப்பு பட்டம் பெற்றதோடு வேறு பல பட்டங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார். அவருடைய தமிழ் இலக்கிய பணி எழுத்து வடிவாக மட்டுமில்லாமல் வானொலி, தொலைக்காட்சி, பட்டிமன்றம், என பல இடங்களில் தனது கருத்துக்களை பரிமாறி உள்ளார்.

Registration

Forgotten Password?