Avatar author

கிளக்காடி வே.முனுசாமி

கிளக்காடி வே.முனுசாமி இவர் 1950-இல் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா கிளாக்கடி கிராமத்தில் பிறந்தவர். செங்கல்பட்டு தொழிற்பயிற்சி பள்ளியில் தொழிற்கல்வி பயின்று,அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலை பயின்றார். நடுவன் அரசின் இராணுவ தளவாடத் துறையான ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலையில் சுமார் 37 ஆண்டு காலம் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் ஒரு சிறந்த எழுத்தாளர். அறிவுக்களஞ்சியம் பாரதிதாசனார் அவர்களின் வரலாற்றையும் அவர்தான் கருத்துகளையும் மேடைகளில் எடுத்துக்காட்டி பேசி வருபவர்

Registration

Forgotten Password?