முனைவர் ஜி.கணேசன்
ஜி.ஜி
இவர் ஒரு மெக்கானிக்கல் என்ஜினியர்.
48 ஆண்டுகளாக கல்லூரி ஆசிரியராகவும், ஆராய்ச்சியாளராகவும், தொழில்நுட்ப வல்லுனராகவும், தர நிபுணராகவும் பல துறைகளில் பணியாற்றி உள்ளார்.
பல வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் உள்ள சிறந்த நிர்வாகங்களிலும் தொழிலகங்களிலும் 170 க்கும் தொழில்துறை செமினார்கள், கலந்துரையாடல்கள் நடத்தியுள்ளார்.
இவ்வளவு சிறப்பு மிக்க இவர் ஒரு சிறந்த எழுத்தாளர்.