Avatar author

P-ஜோன்ஸ்

P.ஜோன்ஸ் இவர் 1943 ஆம் ஆண்டு தூத்துக்குடிக்கு அருகில் உள்ள நாசரேத் என்ற ஊரில் பிறந்தவர் ஆங்கிலம் தமிழ் ஆகிய இரு மொழிகளில் திறம்பட பேசவும் எழுதவும் அறிந்தவர் பண்டைய தமிழ் இலக்கியங்களில் குறிப்பாக திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் தீராத காதல் கொண்டவர். திருச்சி BHEL இல் உள்ள R S.K ஆங்கில வழி உயர்நிலைப் பள்ளியில் 30 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். எப்பொழுதும் வள்ளுவத்தை வாழ்வியலுடனும்,ஆங்கில இலக்கியத்துடனும் ஒப்பிட்டுக் காட்டும் உணர்வாளர்.

Registration

Forgotten Password?