Avatar author

கவிஞர்.வி.பத்மநாபன்

கவிஞர்.வி.பத்மநாபன் இவர் ஆங்கிலக் கல்வி வழியில் பயின்று வணிகவியலில் முதுகலைப் பட்டம் பெற்று ஒரு அன்னிய வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தமிழ் மொழிப்பற்றும் தமிழ் இலக்கியத்தின் இருந்த ஆர்வமும் இவரை ஒரு சிறந்த எழுத்தாளராக்கியது. தமிழ்,ஆங்கிலம் இரு மொழிகளிலும் கவிதைகள் படைத்துள்ளார். 2004 இல் திருக்குறளில் 1330 பாக்களுக்கும் எளிய ஆங்கிலத்தில் உரை எழுதி சிறந்த பாராட்டைப் பெற்றவர்.

Registration

Forgotten Password?