புலவர் மு.இராமலிங்கம்
புலவர் மு.இராமலிங்கம்
இவர் 1935 ஆம் ஆண்டு மதுரை நகரில் பிறந்தவர்.
சிறந்த கல்வி அறிவு பெற்றதன் மூலம் மதுரை தமிழ்ச் சங்கத்தின் புலவர் பட்டமும்,சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்வான் பட்டமும் பெற்றார்.
1961 - 1993 வரை மதுரை மாவட்ட அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.
கிராமப் பகுதிகளுக்குச் சென்று தமிழ்பா பண,ஆன்மீகப் பணி, காந்தியப்பணி,சமூகப் பணி ஆகியவற்றை செய்து வருகிறார்.
மரபுக் கவிதைகள்,இலக்கிய கட்டுரைகள்,பக்தி நூல்கள், பக்தி நூல்களுக்கு உரைகள் எழுதுதல் போன்ற தமிழ்ப் பணிகளை ஆற்றி வருகிறார்.