Avatar author

உமா கல்யாணி

உமா கல்யாணி இவர் 1940 இல் திருநெல்வேலி மாவட்டத்தில் கோட்டை கருங்குளம் என்ற கிராமத்தில் பிறந்தவர். இவர் இடைநிலை ஆசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசையில் வசிக்கிறார்.

Registration

Forgotten Password?