Avatar author

துரை.முருகேசன்

துரை முருகேசன் இவர் 1948 இல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மானாம்பதி அருங்குன்றத்தில் பிறந்தவர். சென்னை கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் 50 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் சிறந்த பட்டிமன்ற பேச்சாளர். பழம் பெரும் பாடல்களில் பாண்டியத்யம் பெற்றவர். இலக்கியம்,பாரதிதாசன் பாடல்கள்,பாரதியார், அவ்வையார்,கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

Registration

Forgotten Password?