முனைவர்.பெ.கணேஷ்
முனைவர் பேராசிரியர் பெ. கணேஷ்
இவர் 1965 இல் பிறந்தவர் முதுகலை சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.
சம்பரம் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் சமூகவியல் பேராசிரியராக பணியாற்றியவர்.
இதுவரை 30க்கும் மேலான விருதுகளைப் பெற்றுள்ளார்.
300 க்கும் மேற்பட்ட சர்வதேச தேசிய மாநாடுகள், கருத்தரங்குகளில் பங்கு பெற்றவர்.
இதுவரை சமூகவியலைப் பற்றி ஆங்கிலத்தில் ஏழு நூல்களும் தமிழில் மூன்று நூல்களும் எழுதி இருக்கிறார்.