Avatar author

மறைமலை ராதா

மறைமலை ராதா இவர் கணினித் துறைப் பட்டத்தோடு,தமிழில் எம்.ஏ.. எம் .ஃபில்...பட்டங்கள் பெற்றுள்ளார். திரு.லேனா தமிழ்வாணன் மற்றும் திரு.தமிழ்வாணன் ஆகியோர் எழுத்துகளுக்கு தீவிர ரசிகை.வாசகி. திரு.ரவி தமிழ்வாணன் அவர்கள் பதிப்பகத்தில் தனது நூல் வர வேண்டும் என்பதற்காகவே எழுதத் தொடங்கியவர். திரு.லேணா தமிழ்வாணனின் "தமிழைத் தேடி ஒரு பயணம்" நூலை ஆய்வு செய்ததற்கு இவருக்கு சென்னைப் பல்கலைக்கழகம் எம்.ஃபில் பட்டம் வழங்கியது. அறிஞர் அண்ணா பவள விழாக் கருத்தரங்கில் 'அறிவு துளிர்' விருது பெற்றவர். மணிமேகலைப் பிரசுர எழுத்தாளர் என்பது இவருக்குக் கிடைத்துள்ள சிறப்பு அங்கீகார அடையாளம்.

Registration

Forgotten Password?