புலவர் தமிழ்வேலனார்
புலவர் தமிழ் வேலனார்
இவர் 1933 தூத்துக்குடி மாவட்டத்திம் மீனாட்சிபுரத்தில் பிறந்தவர்.
இவர் ஆசிரியர்,தமிழாசிரியர், தலைமை ஆசிரியர் என்று பல ஊர்களில் பணியாற்றியுள்ளார்.
1992 ஆம் ஆண்டு வரை பணியாற்றி இருக்கிறார்.
பல நூல்களை எழுதி உள்ளார்.