மா.அய்யாராஜூ
மா.அய்யாராஜூ
இவர் தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டம் வெள்ளாம்பெரம்பூரில் பிறந்தவர்.
அந்தமானில் ஆசிரியராகத் தன் பணியை தொடங்கி தற்போது அந்தமான் கல்வித் துறையில் இணை இயக்குனராகப் பணியாற்றி வருகிறார்.
மொழி,கலை,இலக்கியப் பணிகளில் சிறந்து விளங்கும் இவர் எம்.ஏ, எம்.எட், எம்ஃபில்,
பி.எச். டி பட்டங்களைப் பெற்றவர்.
இவரது படைப்புகள் பல பத்திரிகைகள் மலர்கள் நூல் வடிவில் வெளியாகி உள்ளன.
இவர் சொற்பொழிவு,கவியரங்கம்,பட்டிமன்றம் போன்றவைகளில் கலந்து கொள்ளும் சிறந்த பேச்சாளர்.