கி.ஆ.பெ.விசுவநாதம்
கி.ஆ.பெ.விசுநாதம்
இவர் 1899 ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தவர்.
சிறந்த தமிழ் உணர்வாளர்.
இவர் நீதிக்கட்சியின் உறுப்பினராக பிராமணரால்லாதோர் முன்னேற்றத்திற்காகவும்,
தமிழ் மொழியின் உயர்வுக்காகவும் பாடுபட்டவர்.
இவர் கதைகள் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
முத்தமிழ்க் காவலர்,
சித்த மருத்துவ சிகாமணி,
வள்ளுவர் வேல் போன்ற பட்டங்களைப் பெற்றவர்.
மத்திய அரசு 2010 இவரின் சிறப்புத் தபால்தலை வெளியிட்டு கௌரவித்தது.