Avatar author

அமராவதிபுதூர் ஆ.மோகன்

அமராவதிபுதூர் ஆ.மோகன் இவருக்கு வித்தியாசமான சினிமா கதைகளை எழுதி சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டுள்ளார். இவர் புகைப்படக் கலைஞராகவும் மற்றும் ஆல்பம் டிசைனர், மேக்கராகவும் இருக்கிறார். இவரது முதல் நூலான "பெண்களும் அவர்களின் குணங்களும்" என்ற நூல் அமெரிக்க உலக தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு விருதும் பாராட்டு பத்திரமும் பெற்றது. கதை மற்றும் திரைக்கதைகளோடு சினிமா வாய்ப்பிற்காக காத்திருக்கிறார்.

Registration

Forgotten Password?