Avatar author

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை இவர் 1988 இல் பிறந்தவர். இவர் ஒரு சிறந்த ஓவியர், கவிஞர்,புலவர். சிறந்த ஓவியத்திற்காக ஐந்தாம் ஜார்ஜ் மன்னரிடமிருந்து தங்கப்பதக்கம் பெற்றிருக்கிறார். தீவிரமான தேசபக்தர், காங்கிரஸ் பேச்சாளர், சத்தியாகிரக போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவர். 1949 இல் சென்னை ஆசான கவிஞராக நியமிக்கப்பட்டார். கதை,கவிதை,கட்டுரை, சுயசரிதை முதலியவற்றில் 50 க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி உள்ளார். இவர் 1972 இல் மறைந்தார்.

Registration

Forgotten Password?