Avatar author

ஏ.பி. ஜெயச்சந்திரன்

ஏ.பி.ஜெயச்சந்திரன் இவர் 1951 இல் தேனி மாவட்டம் கம்பத்தில் பிறந்தவர். தற்போது கோவையில் பிரபல வழக்கறிஞராக இருக்கிறார். இவர் சட்டத்துறையில் பல பட்டங்கள் பெற்ற வழக்கறிஞர். சிபிஐ வழக்குகள், விஜிலென்ஸ் ஊழல் தடுப்புக் குற்றங்கள் போன்ற வழக்குகளை ஏற்று நடத்தியவர். காவல்துறையினருக்கும், பல்கலைக்கழகங்கள் மற்றும் பல கல்லூரி மாணவ மாணவியருக்கும் கௌரவ விரிவுரையாளராக சட்டம் சம்பந்தமான வகுப்புகளை எடுத்து வருகின்றார். சிறைவாசிகளுக்கு இலவச சட்ட உதவிகள் செய்து வருகிறார். "காவலர்களின் காவலர்" என்ற பட்டத்தை கொங்கு மண்டலத்தின் காவல்துறையினர் வழங்கி கௌரவித்தனர்.

Registration

Forgotten Password?