திருப்பூர் சுலட்சனா
திருப்பூர் சுலட்சனா
இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பிறந்தவர்.
பி.ஏ...பொருளாதாரம் எம்.ஏ... வரலாறு படித்தவர்.
சிறு வயது முதல் இன்று வரை 23 ஆண்டுகள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் மாநில அளவில் பல பொறுப்புகளில் பணியாற்றியவர்.
இலக்கிய ஆர்வம் மிகுந்தவர். இவர் மாலைத் தூது பத்திரிக்கையில் துணை ஆசிரியராக பணியாற்றியவர்.
பத்தாண்டு காலம் பள்ளியில் தாளாளராக பணியாற்றி பல விருதுகள் பெற்றவர்.
இவர் பல எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கு ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.