Dr.E.BALA SUNDARAM
பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி
இவர் ஈழத்தில் 1969 - 1994 வரை பேராதனை, கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் 23 ஆண்டுகள் தமிழ்த் துறைத் தலைவராக பணியாற்றியவர்.
தமிழில் பண்பாடு சார்ந்த பன்னாட்டு மாநாடுகளில் பங்கு கொண்டு ஆய்வுரைகள் நிகழ்த்திப் பாராட்டு பெற்றவர். 2020 முதல் ஆக மெய்நிகர் பன்னாட்டுக் கருத்தரங்குகளில் 25 ஆய்வுரைகள் வழங்கியவர்.
இதுவரை இவர் வெளியிட்ட 16 ஆய்வு நூல்களில் 4 நூல்கள் பன்னாட்டு விருதுகள் பெள்றுள்ளன.
இவருக்கு உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை 2021 ஆம் ஆண்டில் "அயலகத் தமிழ் இலக்கிய விருது வழங்கி கௌரவித்தது.