Avatar author

முனைவர் சிவ.உமாராசன்

முனைவர் சிவ.உமாராசன் இவர் சென்னை குரோம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் திருக்குறளை தன் உயிர் மூச்சாகக் கருதும் தமிழ் இலக்கியவாணி இவர். தமிழ் மீது அதீத பற்றுகா கொண்ட இவர் ஆன்மாவை பற்றி ஆய்வு செய்து பி.எச்டி பட்டம் பெற்றவர். கவிதை,கதை,கட்டுரை என அனைத்திலும் தனது எழுத்தாற்றலை நிரூபித்த பன்முகத் திறமை கொண்டவர்.

Registration

Forgotten Password?