Avatar author

வி.ஆர்.கணேசன்

வி.ஆர்.கணேசன் இவர் சென்னை பிரஸிடென்சி கல்லூரியில் 1942 இல் எம்.ஏ பட்டம் பெற்று பின்னர் டெல்லியில் மத்திய சர்க்கார் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். பிறகு 1948 இல் ரயில்வேயில் சேர்ந்து 32 வருஷம் பணியாற்றி கடைசியாக 1980 இல் Addi GM பதவியிலி ருந்துஓய்வு பெற்றார். சென்னை ராமகிருஷ்ண மடத்துடன் தொடர்பு கொண்டு ராமகிருஷ்ண விஜயம் என்ற மாதப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த சுவாமி கமலாத்மானந்தா அளித்த உத்ஸா ஹத்தீன் பேரில் 22 வருஷம் அந்த பத்திரிக்கைக்கு தொடர்ந்து வேதாந்த கட்டுரைகளும் சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் இன் மொழிபெயர்ப்பு செய்து கொண்டு வருகிறார்.

Registration

Forgotten Password?