Avatar author

முனைவர் வீ.கே.கஸ்தூரிநாதன்

முனைவர் வீ.கே.கஸ்தூரிநாதன் இவர் நான்கு முதுகலைப் பட்டங்களும்,முனைவர் பட்டமும் பெற்றவர். புதுக்கோட்டை மாவட்டம் குழிப்பிறையில் உள்ள வள்ளுவர் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகவும் அதன் பின் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் 40 வருடங்களாக இலக்கிய உலகில் பேச்சு, கவிதை,கட்டுரை,கதை,நாடகம் என பல துறைகளிலும் பயணம் செய்து வருகிறார். தொலைக்காட்சி,வானொலி, போன்ற ஊடகத் துறைகளில் மட்டுமல்லாது சிங்கப்பூர், மலேசியா,மொரிஸியஸ், இலங்கை போன்ற அயல் நாடுகளிலும் இலக்கிய நிகழ்ச்சிகளில் பேசி வருபவர். 500க்கும் மேற்பட்ட கவியரங்குகளில் பல கவிஞர்களின் தலைமையில் கவிதை பாடியுள்ளார்.

Registration

Forgotten Password?