கஸ்தூரி வேலுச்சாமி
கஸ்தூரி வேலுச்சாமி
இவர் புதுக்கோட்டையில் பிறந்தவர்.
பள்ளிப்படிப்பையும் கல்லூரி படிப்பையும் தான் பிறந்த ஊரிலேயே பயின்றார். இளங்கலை (வரலாறு) பட்டத்தினை அரசு கலைக் கல்லூரியிலும், முதுகலைப் பட்டத்தினை மாட்சிமை தாங்கிய மன்னர் கல்லூரியிலும், இளங்கலை கல்வியியல் பட்டத்தினை பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார்.
கவிதை,கட்டுரை,கவின்கலை, நாடகம்,நாட்டியம் போன்றவற்றிலும் பேச்சுப் போட்டி,வினாடி வினா இவற்றில் எல்லாம் பங்கேற்று பல சான்றிதழ்களையும் பரிசுகளையும் பெற்றவர்.
இவர் எழுதிய வறுமை என்ற கவிதைக்கான பரிசை கவிஞர் மு.மேத்தா அவர்களின் கரங்களால் பெற்றவர்.