டாக்டர் சிவ.கே.பி. முத்துசாமி
டாக்டர் சிவ.கே.பி. முத்துசாமி
இவர் திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியில் 1941 ஆம் ஆண்டு பிறந்தவர்.
வணிகவியலில் முதுகலை பட்டதாரி.
இவர் தமிழ்நாடு நாடகத்தில் மதுரை சென்னை ஆகிய நகரங்களில் பணியாற்றியவர்.
சில காலம் எதனின் ஆசிரியர் பொறுப்பினை ஏற்று நடத்தினார்.
சித்த மருத்துவத் துறையில் சித்த மருத்துவப் பண்டிதர் என்ற பட்டம் பெற்றவர்.
அருள்நிதி, அருளுரை எழிலரசு, திருநாவுக்கரசர், ஆன்மீகத் தென்றல், திருநிறை மாமணி போன்ற பட்டங்களைப் பெற்றவர்.