Avatar author

சி.மணி

சி.மணி இவர் காஞ்சிபுரம் அருகில் உள்ள கோவிலூர் எனும் ஊரில் பிறந்து பட்டப் படிப்பையும், முதுகலைப் படிப்பையும், சென்னையில் பயின்று ஆசிரியர் தொழிலை மேற்கொண்டு இயற்பியல் பாடம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்டவர். மனித வள மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயாவில் முதுகலை ஆசிரியராகவும், முதல்வராகவும் உதவி ஆணையராகவும் பல்வேறு மாநிலங்களில் பணிபுரிந்து தற்போது சென்னை மண்டலத்தின் துணை ஆணையராகப் பணியாற்றி வருகிறார். 37 ஆண்டுகள் கர்ப்பத்தில் தொழிலில் இருந்த போதும் விளக்கேத்த மீது கொண்ட ஆர்வத்தால் தமிழினம் ஆங்கிலத்திலும் கவிதை எழுதுகிறார்.

Registration

Forgotten Password?