இரா.சுந்தரேசன்
இரா. சுந்தரேசன்
இவர் சுமார் 28 வருடங்களாக சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.
அங்கு பிரசுரமாகும் தினசரி நாளிதழில், ஞாயிறு இதழில் அவருடைய 20 கவிதைகளும், ஐந்து கதைகளும் இதுவரை பிரசுரமாகி இருக்கின்றன.
இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளாக இயற்கை, வாழ்வுமுறை, ஆன்மீகம், தமிழின் பெருமை, மழை,காடுகள் இவைகளைப் பற்றி எழுதியிருக்கிறார்.
இவர் சிறுகதை மற்றும் கவிதை,கட்டுரைகளை எழுதக்கூடிய திறன் கொண்டவர்.