மு.முத்து ஜோதி
மு.முத்து ஜோதி
இவர் சர்க்கரைத் துறையில் முதுகலை பயின்றவர்.
புது டெல்லியில் செயல் இயக்குனராய் இருந்து ஓய்வு பெற்றவர்.
வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர்.
திக்கற்ற மாணவர்கள் இல்லமும் முதியோர் வாழ்வமும் இணைந்த பெண்ணாடம் வள்ளலார் அற நிலையத்தில் நிறுவனத் தலைவர்.
எட்டுக்கும் மேற்பட்ட சிறு குறு நூல்கள் எழுதியவர்.
வள்ளலாரின் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற நூலை எளிமைப்படுத்தியவர்.
50 ஆண்டுகளாக வரலாறு, தத்துவம்,அறிவியல் மற்றும் சன்மார்க்க கருத்துகளை எழுதியும், பேசியும் வகுப்புகளும் எடுத்து வருபவர்.