வி.ஏ.ராமசுப்ரமணியன்
வி.ஏ.ராமசுப்ரமணியன்
இவர் 1937 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் உள்ள களக்காடு கிராமத்தில் பிறந்தவர்.
பட்டயக் கணக்காளர் படிப்பை கோவிலும் சென்னையில் மேற்கொண்டு தொழில் முறை பயிற்சிகளை புகழ்பெற்ற தனிக்க நிறுவனங்களில் பெற்றார்.
நீலகிரியில் தணிக்கை மற்றும் வருமான வரி ஆலோசகர் தொழில் ஆரம்பித்த முன்னோடிகளில் இவரும் ஒருவர்.
இதற்காக பல விருதுகளை பெற்றிருக்கிறார்.
மணிமேகலைப் பிரசுரம் மூலம் வெளியிட்ட அபிராமி அந்தாதி பாடல்களும் விளக்கங்களும் என்ற புத்தகம் அமெரிக்காவின் 'உலக தமிழ் பல்கலைக்கழகத்தின்'சிறந்த புத்தகத்திற்கான விருதினைப் பெற்றிருக்கிறது.