Avatar author

வே.கா.அப்துல்ரசாக் & மா.பொ.வரதராசன்

வே.கா.அப்துல்ரசாக் & மா.பொ.வரதராசன் வே.கா.அப்துல்ரசாக் இவர் 1936 ஆம் ஆண்டு நாமக்கல்லில் பிறந்தவர். தமிழ் மேல் உள்ள ஆர்வத்தால் 1965 இல் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார். பணி ஓய்வு பெற்ற பின்னரும் தமிழ் மொழியை வாழ்க்கையின் பேச்சாகவும் மூச்சாகவும் கருதி இன்றளவும் தொண்டாற்றி வருகின்றார். மா.பொ.வரதராசன் இவர் 1932 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் திருச்செங்கோடு அருகில் உள்ள மானத்தி எனும் கிராமத்தில் பிறந்தவர். 195 4ஆம் ஆண்டு தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியைத் தொடங்கினார். தமிழ் ஆசிரியர் பணியில் இருந்து கொண்டே தமிழை தன் மூச்சாகக் கொண்டு அதற்கு தொண்டாற்றுவதை வாழ்க்கையில் உயர்ந்த கொள்கையாகக் கொண்டு உழைத்து வருகிறார். பணி ஓய்வு பெற்றாலும் இன்றளவும் தமிழ்ப் பணி ஆற்றி வருகிறார்

Registration

Forgotten Password?