Avatar author

சோ.கனகவேல் மனோகரன்

சோ.கனகவேல் மனோகரன் இவர் ஒரு ஆற்றல்மிக்க பேச்சாளர் தமிழகத்து பல்வேறு பிரச்சனைகளை தி இந்து ஆங்கில நாடுகளில் எழுதிவரும் சமூக செயற்பாட்டாளர். வணிகவரித் துரையில் உயர் பதவி வகித்தவர். அரங்குகளில் உரையாற்றும் பொழுது இவர் காட்டும் மேற்கொள்கள் இவருடைய வாசிப்புத் திறனை காட்டும். வழக்கு மன்றத்தில் வாதாடும் போது இவரின் கூர்மை தெரியும். கல்வியில் சிறந்த குடும்பப் பின்புலம் - இவைகள் அனைத்தும் இவரின் வெற்றிக்கு அடித்தளம்.

Registration

Forgotten Password?