Avatar author

வீ.கே.பெரியசாமி

வீ‌.கே.பெரியசாமி இவர் இலங்கையில் உள்ள பசுமலை எனும் சிறிய நகரத்தில் பிறந்தவர். பி.காம் பட்டப்படிப்பு முடித்து, இலங்கையில் ஆடிட்டர் தொழிலுக்கான சார்ட்டட் அக்கவுண்ட் முடித்து இந்தியாவிலும் சார்ட்டட் அக்கவுண்ட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர். குவைத்தின் ஒரு பெரிய தொழில் நிறுவனத்தில் நிதி கட்டுப்பாளராக இருக்கிறார். இவர் நல்ல எழுத்தாளராக மட்டுமில்லாமல் சிறந்த நடிகராகவும் திகழ்பவர்.

Registration

Forgotten Password?