Avatar author

பூம்பாவை

பூம்பாவை இவர் தேனியில் பிறந்தவர். எம்.பி.ஏ படித்தவர். தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியங்கள் புத்தகங்கள் வாசிப்பதில் மிகுந்த ஆர்வமும் மேடைப்பேச்சு அனுபவமும் வாய்ந்தவர். உலகின் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அனுபவம் உண்டு. செல்கின்ற அந்தந்த இடம், கலாச்சாரம், பண்பாடு, உணவு,உடை அனைத்தையும் ஆராய்ந்து அறிந்து கொண்டு அதை தனது கதைகளிலும் பிரதிபலிக்கச் செய்பவர்.

Registration

Forgotten Password?