ஜே.எம்.பூபதி
ஜே.எம்.பூபதி
இவரின் சொந்த ஊர் இராசிபுரம் ஆகும்
சேலத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நண்பர்களுடன் இணைந்து பல்வேறு சமூகப் பணிகள் செய்து வருகிறார்.
இவரது சேவைகளை பாராட்டி புனிதத் திரு தலாய்லாமாவின் பொற்கரங்களால் சேவா ரத்னா விருது பெற்றுள்ளார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் சேலம் மாநகராட்சி சேவை விருதுகளும் பெற்றுள்ளார்.
தனது மேடைப்பேச்சின் ஆர்வம் காரணமாக பல நூறு மேடைகளில் பேசியிருக்கிறார்.
மாணவ மாணவிகளுக்கு தன்னம்பிக்கை பயிற்சி அளித்து வருகிறார்.