Avatar author

பேரா.என்.சி.இராமலிங்கம்

பேரா.என்.சி.ராமலிங்கம் இவர் 1940 ஆம் ஆண்டு வேலூர் மாவட்டம் நரியம்பட்டு கிராமத்தில் பிறந்தவர். தனது புத்தி கூர்மையினால் ஒரே ஆண்டில் மூன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பிற்கு இரட்டைத் தேர்ச்சி பெற்றார். இவர் கல்லூரியில் சிறந்த விளையாட்டு வீரராகவும் கல்வியில் முதன்மை பெற்றும் வருஷம் பாராட்டும் பெற்றுள்ளார். வாணியம்பாடி இஸ்லாமியாக் கல்லூரியில் 1961ஆம் ஆண்டு கணிதத்துறையில் சேர்ந்து 38 ஆண்டுகள் கணிதப் பேராசிரியராக பணியாற்றி 1998 இல் ஓய்வு பெற்றார்.

Registration

Forgotten Password?