நாலுமாவடி கே.பி.கணேசன்
நாலுமாவடி கே.பி.கணேசன் - ஒரு முன்னோட்டம்
இவர் தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி கிராமத்தைச் சேர்ந்தவர்.
இவர் பி.ஏ பொருளாதாரம் படித்தவர்.
இவர் சென்னையில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபாடும் திறனும் உடையவர்.
இவர் தனது செயல்களின் மூலம் விழிப்புணர்வுகளையும் மேலும் சமூக சேவைகளையும் செய்து வருகிறார்.