டாக்டர் ஏ.எஸ்.பி.ஜவஹர் பழனியப்பன்
டாக்டர் ஏ.எஸ்.பி.ஜவஹர் பழனியப்பன்
இவர் அமெரிக்காவில் பிரபல இருதய சிகிச்சை நிபுணர்.
குமுதம் குழுமத்தின் சேர்மன் மற்றும் ஆசிரியராக இருக்கிறார்.
இவர் குமுதம் நிறுவன ஆசிரியர் எஸ்.ஏ.பி அண்ணாமலை செட்டியார் அவர்களின் மகன் ஆவார்.