டாக்டர் M.S. உதுமான் அலி
டாக்டர் M.S.உதுமான் அலி
இவர் திண்டுக்கல்லில் பிறந்தவர்.
25 ஆண்டுகளாக அக்குபங்சர் மருத்துவம், அக்குபிரஷர் மற்றும் யோகா சிகிச்சை, உணவு மருத்துவம் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளில் சிகிச்சையாளராகவும், பயிற்சியாளராகவும் உள்ளார்.
இவர் வழக்கறிஞரும் கூட.