Avatar author

M.S.M.அப்துல்லாஹ் ( றஹ்)

M.S.M.அப்துல்லாஹ் ( றஹ்) இவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நப்பட்டிமுனை என்ற கிராமத்தில் பிறந்தவர். பல கிளைகளில் தேர்ச்சி பெற்று விளங்கியவர் கிராமத்து அவர்கள் மத்தியில் பயில்வான் என்று புகழ் பெற்று விளங்கினார். இஸ்லாம் ( சாந்தி ) மார்க்கத்தின் மூல மந்திரமாக "லா இலாஹ இல்லல்லாஹ்" என்ற கலிமத்துத்தையிபாவின் உண்மை கருத்தான அல்லாஹ்வையன்றி சிருஷ்டி இல்லை என்ற உண்மையை உலகிற்கு எடுத்துக் கூறி மனிதகுலம் பூரண சாந்தி சமாதானத்தை இம்மையிலும் மறுமையிலும் பெற்றுக் கொள்வதற்காக தனது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணம் செய்தவர்.

Registration

Forgotten Password?