ஜோதிடர் மணிபாரதி
ஜோதிடர் மணிபாரதி
இவர் 1950 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர்.
இவரது இயற்பெயர் மணி.
பள்ளிப் படிப்பிற்கு பிறகு வேப்பெறியில் உள்ள பாலிடெக்னிக்கில் டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்.
55 வயதிற்கு பிறகு ஜோதிடம் மற்றும் எண் கணிதம் குறிப்புகளையே "குரு மற்றும் ஆசானாக"க்கொண்டு ஆங்கில காலண்டர் முறைப்படி இதுவரை யாரும் வெளிப்படுத்தாத புதிய எண் கணித குறிப்புகளைத் தந்துள்ளார்.