எம்.ராஜசேகரன்
எம்.ராஜசேகரன்
இவரது பூர்வீகம் மதுரை.
கட்டிட பொறியியலில் பட்டயம் பெற்றுள்ளார்.
ஜோதிடத்தின் மீதான ஆர்வம் காரணமாக கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் ஜோதிட ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார்.
மதுரை சூரியன் எப்.எம் ரேடியோ இவருடைய ஆன்மீக சொற்பொழிவுகளையும், ஜோதிட பேட்டிகளையும் ஒலிபரப்பி இவரை சிறப்பித்துள்ளது.